நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய்!

Loading… ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதற்கென வருடாந்தம் 15 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மரணமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு அவர்களது பாரியார்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 15 கோடி ரூபா நிதிமேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ள பௌத்தமத தேரர்கள் … Continue reading நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய்!